new-delhi ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்தின் எக்ஸ் பக்கம் முடக்கம்! நமது நிருபர் ஜூலை 6, 2025 ஆங்கில செய்தி ஊடகமான ராய்ட்டர்ஸ் (Reuters) இன் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.